top of page



என்னைப் பற்றி நான்
'தமிழ்ப்பணிச்செம்மல்' முனைவர் மு.ரா.ஸ்ரீ ரோகிணி
-
பிறந்தது ஈரோடு மாவட்டம்
-
வசிக்கும் இடம் துபாய்
-
உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்
-
ஏழு கண்டங்களில் உலகளாவிய திருக்குறள் ஆராய்ச்சியாளர் (Head of Global Ambassador Swing)
-
அமீரகத்தலைவர்-ஜெர்மனி தமிழருவி வானொலி.
-
மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சொற்பொழிவாளராக, ஆய்வாளராக விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நற்சான்றுகள், விருதுகள், பாராட்டுகள் பல தங்கு தடையின்றி தானாகவே வந்து சேர்ந்தன.
-
அத்தனை விருதுகளையும் எனது பெற்றோர்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்.

ஆய்வாளர்

எழுத்தாளர்

இலக்கியம்

மேடைப்பேச்சாளர்

