

- Feb 8, 2022
- 1 min
மரபு அறிவியல் -ஆரோக்கியம் Healthy life
அன்று சொன்னது…..அது அர்த்தம் உள்ளது! தமிழ் சமூகம் பன்னெடுங்காலமாக பின்பற்றி வரும் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு பின்னால் நம்பிக்கை...
2 views0 comments
பதிவுகள்
என்னை என்றும் வழிநடத்திச் செல்லும் ஆசான் பேராசிரியர். முனைவர். கோவிந்தராசன் அவர்களுக்கும், ஏழு கண்டங்களில் இருந்து என்னை ஊக்குவிக்கும் தமிழ் சான்றோர்களுக்கும் என் இதயத்து நன்றிகள்.நன்றிகளுக்கு உரித்தான இன்னும் ஒருவர், என்னைக் கண்ட நாள் முதல் இன்று வரை என்னை வழி நடத்தும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஐயா அவர்களின் பூரண நல்லாசிகளோடும் பயணிக்கிறேன்.
பகுத்தறிவுடன் என்னை வளர்த்த தந்தை திரு. இராஜசேகரன் அவர்களுக்கும், பாதுகாப்புடன் பாசத்தை ஊட்டி வளர்த்த என் அம்மா திருமதி. ரேவதி அவர்களுக்கும் தோழமையுடன் என்றும் என்னுடன் இருக்கும் சகோதரர் திரு.மதன்ராஜ் அவர்களுக்கும் முன்னுதாரணமாய் நின்ற என் தாய்வழிப் பாட்டி திருமதி.மணியம்மாள் திருமதி. தவமணி, தாத்தா குருஜி கோவிந்தராஜன் அவர்களுக்கும் மற்றும் என் தந்தை வழி தாத்தா (காலம் சென்ற) திரு. முருகேசன், பாட்டி திருமதி. திலகவதி அவர்களுக்கும், எனக்கு பக்கபலமாக இருக்கின்ற என் கணவர் திரு. தியாகு அவர்களுக்கும், உறுதுணையாக இருக்கின்ற என் மகள் செல்வி.ரிதனிகாதம்பரிக்கும் மற்றும் என் நண்பர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் சமர்ப்பித்து நன்றி உள்ளவளாக இருக்க விழைகின்றேன்.