வாழ்த்துரை- UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரையைச் சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் திரு.ஹமீத் யாசின் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா கிடைத்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தனது சேவையில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.


